ஈரோடு மாவட்டத்தில் பெரிய ஊராட்சி

தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.

அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.

ஈரோடு மாவட்டம்

பவானி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கவந்தப்பாடி ஊராட்சியே இம்மாவட்டத்தில் பெரிய ஊராட்சி ஆகும்.

சுமார் முப்பதாயிரம் மக்கள் இந்த ஊராட்சியில் வசித்து வருவதாக தெரிகிறது.

Also Read  ஊராட்சியும் அதன் தனிச் சிறப்பும்