தமிழக அரசுக்கு நன்றியும்,கோரிக்கையும் -மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி

காலிபணியிங்களை நிரப்ப கோரிக்கை

ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழக அரசுக்கு நன்றி!

தமிழக அரசு பணியாளர்கள் ஓய்வூதியத்தை 58 வயதிலிருந்து 59 வயதாக உயர்த்தி ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்,மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களுக்கும்,நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிப்பதாகவும்,

அதே நேரம் ஊரகவளர்ச்சித்துறையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்றும் ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.

Also Read  மே 3- உலக பத்திரிகை சுதந்திர தினம்