அரும்பாக்கம்- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

அரும்பாக்கம்/Arambakkam

அரும்பாக்கம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 7 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் அரும்பாக்கம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…அரும்பாக்கம் என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

        அரும்பாக்கம் ஊராட்சி 

  1. ஆற்காடு ஒன்றியம் – ராணிபேட்டை
  2. கே.வி.குப்பம் ஒன்றியம் – வேலூர்
  3. கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம் – திருவண்ணாமலை
  4. நெமிலி ஒன்றியம் – ராணிபேட்டை
  5. திருக்கோவிலூர் ஒன்றியம் – கள்ளக்குறிச்சி
  6. திருவாலங்காடு ஒன்றியம் – திருவள்ளூர்
  7. திருவள்ளூர் ஒன்றியம் – திருவள்ளூர்
Also Read  இணையவழி கலந்துரையாடல் - உள்ளாட்சி பிரதிநிதிகளே வாருங்கள்