ஆலம்பாடி-இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

ஆலம்பாடி/Alampadi

ஆலம்பாடி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலம்பாடி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…ஆலம்பாடி என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

           ஆலம்பாடி ஊராட்சி 

  1. குஜிலம்பாறை ஒன்றியம் – திண்டுக்கல்
  2. காங்கேயம் ஒன்றியம் – திருப்பூர்
  3. மங்கலூர் ஒன்றியம் – கடலூர்
  4. பெரம்பலூர் ஒன்றியம் – பெரம்பலூர்
  5. புல்லம்பாடி ஒன்றியம் – திருச்சி
Also Read  பெரிய ஊராட்சி எது தெரியுமா?- விருதுநகர் மாவட்டம்