அய்யம்பாளையம் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

அய்யம்பாளையம்/Ayyampalayam

அய்யம்பாளையம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 9 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் அய்யம்பாளையம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…அய்யம்பாளையம் என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

       அய்யம்பாளையம் ஊராட்சி 

  1. அவிநாசி ஒன்றியம் – திருப்பூர்
  2. கொடுமுடி ஒன்றியம் – ஈரோடு
  3. மணச்சநல்லூர் ஒன்றியம் – திருச்சி
  4. முசிறி ஒன்றியம் – திருச்சி
  5. நாமக்கல் ஒன்றியம் – நாமக்கல்
  6. பழனி ஒன்றியம் – திண்டுக்கல்
  7. பொள்ளாட்சி(வடக்கு) – கோயம்புத்தூர்
  8. திருவண்ணாமலை ஒன்றியம் – திருவண்ணாமலை
  9. ஆரணி மேற்கு ஒன்றியம் – திருவண்ணாமலை
Also Read  அய்யம்பாளையம் - திருப்பூர் மாவட்டம்