இராமசாமியாபுரத்தில் சுகாதார பணிகள்

விருதுநகர் மாவட்டம்

இராமசாமியாபுரம் ஊராட்சி ஆத்தங்கரைப்பட்டி, அம்பேத்கார் சிலைப்பகுதி, கூமாபட்டி மெயின்ரோடு பகுதி, ரைஸ்மில்ரோடு, சர்ச் தெருபகுதிகளில் கிருமி நாசினி sprayer மூலமும், ப்ளீச்சிங் பவுடர் ஊராட்சி தலைவர் திருமதி. M. கிரேஸ் முன்னிலையில் தூவப்பட்டது.

ஊராட்சியில் முக்கிய வீதிகளிலும், சாலையில் செல்லும் வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தூய்மைக்காவலர்களால் தெருவில் வீடுதோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரக்கிடங்கில் தட்டப்பட்டு பிரிக்கப்பட்டது.

Also Read  கோவில்வீரார்பட்டி ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்