அயன்நத்தம்பட்டி ஊராட்சியில் பல்வேறு பணிகள்

விருதுநகர் மாவட்டம்

அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் அசேபா தொண்டு நிறுவனம் சார்பில் தலைவர் ஞானவேல் மற்றும் உதவிப் பணியாளர் வைரமுத்து அவர்களுடன் பணிபுரியும் முனீஸ்வரன் மற்றும் முனியாண்டி . அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் தண்ணீர் ஆப்ரேட்டர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் உதவியாளர் அவர்களுக்கு அரிசி பை வழங்கப்பட்டது. உடன்  தலைவர் முத்தையா உபதலைவர் உஷாராணி ஆரோக்கியராஜ் மற்றும் இன்சார்ஜ் செயலர் பாபு மற்றும் வார்டு உறுப்பினர்கள்.

அயன் நத்தம் பட்டி ஊராட்சியில் 8வது வார்டில் வார்டு உறுப்பினர் வை சுந்தரேஸ்வரி வைரமுத்து அவர்களால் முக கவசம் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

 

Also Read  அயன்கரிசல்குளத்தில் தூய்மை பணி தீவிரம்