சமூக இடைவெளி கடைபிடிக்கும் மம்சாபுரம் ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.

எங்கள் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

தூய்மை படுத்தும் பணி,கிருமி நாசினி தெளிப்பது,கொரொனா விழிப்புணர்வு என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருவதாக கூறினார்.

Also Read  களம் இறங்கி கலக்கும் கல்யாணிபுரம் பஞ்சாயத்து தலைவர்