கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் – ஊராட்சி மன்றத்தலைவர் அதிரடி

விருதுநகர் மாவட்டம்

ஒன்றியம் இருக்கன்குடி ஊராட்சியில் அனைத்து அடிப்படை பணிகளும் நடைபெற்று வருகிறது.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது.

கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை.

Also Read  கொரொனா வைரஸை தடுக்க களத்தில் இறங்கிய மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள்