ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணம் அதிரடியில் வடசேரி ஊராட்சித் தலைவர்

தஞ்சாவூர் மாவட்டம்

ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட

வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்கள்,

கொரொனா தடுப்பு மற்றும் விழிப்பு நடவடிக்கையில் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.

மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணத்தை மக்களுக்கு சிறப்பான முறையில் அழித்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர்கூறியுள்ளார்.

Also Read  கழனிவாசல் ஊராட்சி - தஞ்சாவூர் மாவட்டம்