கொரொனா தடுப்பு பணியில் ஆயர்தர்மம் ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக ஆயர்தர்மம் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..

மேலும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது,
மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.

Also Read  திண்டுக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சி உதவி இயக்குநர் பதவி ஏற்பு