நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மருதுஅழகுராஜ்

சிவகங்கை மாவட்டம்

திருப்பத்தூர் 12 வது வார்டு இந்திரா நகரில் குடியிருக்கும் 150 நரிக்குறவர்கள் குடும்பத்தினருக்கு கொரொனா காலகட்டத்தில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை வழங்கினார்.

கவிஞரும்,பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்களின் பணி பாராட்டத்தக்கது.

திருப்பத்தூர் தொகுதி முழுவதும் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார்.

தான் பிறந்த மண்ணிற்கு தன்னால் முடிந்ததை வழங்கி வரும் மருதுஅழகுராஜ் அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக பாராட்டுக்கள்.

Also Read  ஏ.புதூர் - ராமநாதபுரம் மாவட்டம்