சோமம்பட்டி ஊராட்சியின் கொரொனா விழிப்புணர்வு

சேலம் மாவட்டம்

வாழப்பாடி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் கொரொனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்படுள்ளது.

முழு ஊரடங்கை  பொதுமக்கள் கடைபிடித்திட ஊராட்சி மன்றம் சார்பாக வழியுறுத்தப்பட்டது.

இந்த ஊராட்சியை பற்றி இணைய வெளியில் தேடியபோது, கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலான பதிவுகள் முகநூல் பக்கத்தில் கிடைத்தது.

இந்த ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர் k.மகேஸ்வரன் தான் ஆறு ஆண்டுகளாக முகநூலில்  ஊராட்சி செயல்களை பதிவிட்டுவந்துள்ளார்.

அதுமட்டுமின்றி…தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் பொருளாளராக உள்ளதும் தெரிந்தது.

அவரின் ஆத்மார்த்தமாக பணி செய்யும் பாங்கை நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துவோம்.

 

Also Read  பலேத்தோட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம்