பஞ்சாயத்துராஜ் மலர்ந்த வரலாறு

அக்டோபர்-1959

இந்தியா சுதந்திரம் பெற்று,குடியரசாக மாறிய பிறகு…

அதிகார பரவலும்,மக்கள் கையில் அதிகாரமும் என ஜனநாயக வழி திறக்க ஆரம்பித்தது.

1959ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி ஜவஹர்லால் நேரு,ராஜஸ்தான் மாநிலம் நகவுரில் பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு ஆரம்ப புள்ளியை தொடங்கிவைத்தார்.

ராஜூவ்காந்தியால்  1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் முழுமையான பஞ்சாயத்துராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது

பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் பல காலகட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரபட்டன.

 

Also Read  எறையூர் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!