பஞ்சாயத்துராஜ் சட்டம் தலைவர்களுக்கு தெரியுமா?

என்ன செய்யப்போகிறது அரசு

பஞ்சாயத்து தலைவர்கள்

சமீபத்தில் நடந்துமுடிந்துள்ள சாதாரண உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்று ஒரு மாதகாலம் ஓடிவிட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்வர்களில் 90 சதவீதம் புதியவர்கள். தலைவர்களின் அதிகாரம்,உள்ளாட்சி சட்டதிட்டம் பற்றி அறியாதவர்கள்.

காசோலை ரத்து செய்யப்பட்டு மின்னனு பரிமாற்றம் என அரசு அறிவித்து விட்டது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பஞ்சாயத்து யூனியன் அளவில் ஆலோசனை ௯ட்டம் நடந்து முடிந்துள்ளது.

இருநாள் பயிற்சியில் எல்லாம் தெரிந்துவிடும் என்பது அபத்தம்.

சமூக சிந்தனையுள்ள,பஞ்சாயத்து சட்டங்களை முழுதும் தெரிந்துள்ளவர்களைக் கொண்டு பஞ்சாயத்து தலைவர்,துணை தலைவர்,உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கவேண்டும்.

செய்யுமா அரசு…முயற்சிப்பாரா அமைச்சர்

Also Read  பஞ்சாயத்து தலைவரும்-செயலரும்