fbpx
30.5 C
Chennai
Saturday, May 4, 2024

கோபாலபுரம் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்

0
விருதுநகர் மாவட்டம். ராஜபாளையம் ஒன்றியம். கோபாலபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெ. சுதா கூறியதாவது. எங்களது பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கின்ற ஆவலில் நான் பஞ்சாயத்து தலைவியாக நின்று வெற்றி பெற்று உள்ளேன். எங்களது பகுதிக்கு தேவையான முக்கியமான பிரச்சினை குடிநீர். அதை நிறைவு செய்வதே எனது நோக்கம்...

பஞ்சாயத்து தலைவர் பதவிநீக்கச் சட்டம் சரியா?தவறா?

0
விவாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்தது சரியா...தவறா...என்ற விவாதம் பொதுமேடையில் உள்ளது. இந்த வார விவாதமேடையில் மூத்த பத்திகையாளர் தி.அரப்பா அவர்களும்,  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணாத்துரை அவர்களும் தங்களை கருத்தை பதிவிட்டுள்ளனர். இது ஆரம்பம் தான்....

பஞ்சாயத்து தலைவர்-கட்சி சாயம் பூசுவது குற்றச்செயல்

0
சுயேச்சை கட்சி சார்பின்றி,அனைத்து கட்சித் தொண்டர்களின் ஓட்டில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்களை கட்சி சாயம் பூசுவதை குற்றமாக சட்டம் இயற்றுவது அவசியம் மற்றும் அவசரம்.

முத்துகவுண்டன்புதூரை முதன்மை பஞ்சாயத்தாக மாற்றுவோம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றிய ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துகவுண்டன் புதூர், ஊராட்சி மன்ற தலைவர் V.P.கந்தவேல் நம்மிடையே பேசியதாவது.. நமது "tnபஞ்சாயத்தின் செய்திகள்" சிறப்புடன் செயல்படுவதை பெருமையுடன் பாராட்டி வாழ்த்தி பேசினார். நமது ஊடகத்தின் வாயிலாக தமிழகத்திலுள்ள மற்ற பஞ்சாயத்து தலைவர்களின் அனுபவமான, சிறப்பான செயல்பாடுகளை, கண்டறிந்து மேலும் எங்கள் பகுதியில்...

பதுவம்பள்ளி எங்கும் கண்காணிப்பு கேமிரா

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பதுவம்பள்ளி ஊராட்சி மன்ற, தேர்தலில் கடந்த மூன்று முறை நின்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போதும், இந்த முறை சுமார் 450 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக நம்மிடம் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சரவணன். மேலும் இவர் நம்மிடம் கூறியபோது எங்கள் பகுதிக்கு...

வலையப்பட்டி ஊராட்சி-விருதுநகர்

0
விருதுநகர் மாவட்டம். வெம்பக்கோட்டை ஒன்றியம். வலையபட்டி பஞ்சாயத்து தலைவி எஸ். கே. எம். ராமலட்சுமி.துணை தலைவி சந்தன மாரி. வளையப்பட்டி பஞ்சாயத்து தலைவி எஸ்.கே.எம். ராமலட்சுமி கூறியதாவது எங்களது பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதாரம்,ரோடு, தெரு விளக்கு, மற்றும் பல பிரச்சினைகள் உள்ளது. குறிப்பாக குடிநீர் பிரச்சனை எங்கு...

ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு திடல்

0
கிராம பஞ்சாயத்து உலக அளவில் விளையாட்டுத்துறையில் இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், அதற்கான விதையை கிராமத்தில் விதைக்கவேண்டும். பல திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைக்காது அவர்களின் கனவு கிராம எல்லையை ௯ட கடக்க முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுத்து அடுத்தநிலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பெரும்பொறுப்பு பஞ்சாயத்து தலைவர்களுக்கு உள்ளது...

இந்தியாவில் முதல் முயற்சி

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை. இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம். சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம் என பாராட்டினார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி   மன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்திரசேகர். இவர் சென்ற முறை ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் போதே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று நம்மிடம் கூறினார். கிட்டாம்பாளையம் ஊராட்சியை ஒரு குப்பை இல்லாத ஊராட்சியாக உருவாக்குவதே எங்களது...

மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணிகுமார்

0
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட, மைலப்பட்டி ஊராட்சி தலைவி கே.சாரதாமணி குமார், நமது பஞ்சாயத்து செய்திகளுக்காக பிரத்யோகமாக பேட்டியளித்த போது அவரது ஊருக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சாக்கடை வசதி அடிப்படையான சுகாதார வசதி மேலும் பஸ் வசதிகளை தேர்தல் வாக்குறுதிகள் தந்து உள்ளேன். அதை கண்டிப்பாக...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்