மழைநீர் சேகரிப்பு-கணியூர் தலைவர் திட்டம்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்தில் உள்ள கணியூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலுச்சாமி.
நமது "T.N.பஞ்சாயத்து செய்தி" சேனலுக்காக பதிவுசெய்யப்பட்ட சிறப்பு நேர்கானல்.
அதில் அவர் கூறியதாவது:-
எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழி அதாவது பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும்.
அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய...
அமைச்சர் வேலுமணிக்கு நன்றி-ஊராட்சி செயலாளர்சங்கம்
பாதுகாப்பு கேடயம்
தமிழ்நாடு ஊராட்சி மன்ற செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் நமது நிருபருக்கு அளித்த பிரத்தியோகமான சிறப்பு பேட்டி...!
அதில் அவர் கூறியதாவது
12524 கிராம ஊராட்சி செயலர்களில் பெரும்பாண்மையோரை உறுப்பினராக கொண்ட மிகப்பெரிய சங்கம் எங்களது "தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்"
இந்த சங்கம் தொடங்கி மூன்று...
அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மனோன்மணி.....
இவர் நம்மிடம் குறிப்பிட்டுள்ளதாவது
எங்களது அரசூர் பகுதியை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்னுதாரணமான ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாங்கள் பாடுபடுவோம்.
மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சிறப்பு அம்சம் திட்டங்களை எங்களது ஊராட்சி பகுதி மக்களுக்கு நாங்கள் அதிகாரிகள்...
காங்கயம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி
கோவை மாவட்டம்
சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி.
இவர் ஒரு Bsc பட்டதாரி, அவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக உருவாக்கிக் காட்டுகிறேன் என்று உறுதிபட நம்மிடம் கூறினார்.
7-வார்டு ச.மகேஸ்வரி துணை தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
ஒன்பது வார்டுகளை...
கரவழிமாதப்பூர் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்
௲லூர் ஒன்றியம்
கரவழிமாதப்பூர் பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்றபோது,இன்முகத்தோடு வரவேற்றார்.
தனது பஞ்சாயத்தை அனைவரின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெற்றதாக மாற்றிக்காட்டுவேன் என உறுதியோடு ௯றினார்.
வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றோம்.
காசோலை கைவிடுவது கடினமா..மின்னனு பரிமாற்றம் சுலபமா
வெள்ளி விவாதம்
இந்தவார வெள்ளி விவாதத்தில் கிராம பஞ்சாயத்தில் காசோலையை கைவிட்டு இணையவழி மின்னனு பணப் பரிமாற்றம் பற்றி தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி செயலர்கள் சங்கத்தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் விளக்கமாக ௯றுவதை கேட்போம்.
நமது இணையத்துக்கு மூத்த பத்திரிகையாளர் வாழ்த்து
அரப்பா
நமது tnpanchayat.com இணையத்தளத்திற்கு மூத்த பத்திரியாளரும், தமிழ்தேசிய சிந்தனையாளருமான அரப்பா வழங்கிய வாழ்த்து.
கோபாலபுரம் ஊராட்சி-விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்.
ராஜபாளையம் ஒன்றியம்.
கோபாலபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெ. சுதா கூறியதாவது.
எங்களது பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்கின்ற ஆவலில் நான் பஞ்சாயத்து தலைவியாக நின்று வெற்றி பெற்று உள்ளேன்.
எங்களது பகுதிக்கு தேவையான முக்கியமான பிரச்சினை குடிநீர்.
அதை நிறைவு செய்வதே எனது நோக்கம்...
எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் தமிழ்புத்தாண்டு வாழ்த்து
அவ்வையார் ஆண்டு
அறம் சொன்ன அவ்வையின் தமிழ்நெறியை கடைபிடித்து நல்வழி செல்லும் தலைமுறையை உருவாக்க பிறந்த சார்வரி தமிழ்ஆண்டை அவ்வையார் ஆண்டாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.
இந்தியாவில் முதல் முயற்சி
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இணையத்தளத்தில் குறிப்பிட்ட ஜனநாயக அமைப்பிற்கு என்று தனித்துவமான இணையம் இதுவரை இல்லை.
இதோ...கிராம பஞ்சாயத்து செய்திகளை மட்டுமே தாங்கி வரும் இணையம்.
சாதாரண மனிதரின் செயலை செய்தியாக உலகெங்கும் கொண்டு சேர்க்கும் உங்கள் இணையம் என பாராட்டினார் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

































