சுத்தம்,சுகாதாரம்,நோய் தடுப்பு-கல்யாணிபுரம் ஊராட்சி
கொரொனா
வைரஸ் பரவலை தடுக்க உலகமே செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பணி பாராட்டதக்கது.
கல்யாணிபுரம் ஊராட்சி தலைவர் குமரேசனும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
சுத்தமே சுகாதாரம் என்பதற்கு ஏற்ப குப்பை அள்ளும் பணி,நோய் தடுப்பிற்கு கிரிமி நாசினி தெளிப்பது என செயல்பட்டு வருகிறார்.
...
கொரொனா தடுப்பிற்கு ஆயர்தர்மம் ஊராட்சி தயார்
ஆயர்தர்மம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786...
உதாரணமாகும் ஓர் ஊராட்சி-மக்கள் சேவையில் முனைவர்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.ராமச்சந்திரபுரம் ஊராட்சி தலைவராக முனைவர் பட்டம் பெற்ற ஆறுமுகம் பதவிக்கு வந்ததைப் பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
தானே களம் இறங்கி பல பணிகளை செய்து வருகிறார் ஆறுமுகம்.
எங்கள் இணைய ஆலோசர்களில் ஒருவரான மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர்கள் ஆறுமுகத்தை பற்றி விசாரித்தார்.
கொரொனா...
கொரொனா – ராமசாமியாபுரத்தில் தடுப்புப் பணி
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விசை தெளிப்பான் மூலம் பிளீச்சிங் powder, மஞ்சள் தூள், R. S.பதி, பினாயில், நீம் anti
bactirial solution & Lysol கலந்த கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M. கிரேஸ், ஊராட்சி செயலர் திரு. ராஜன்,...
கொரொனா தடுப்புப் பணிகள்-அக்கனாபுரம் பஞ்சாயத்து
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் அக்கனாபுரம் ஊராட்சியில் நடைபெறும் கொரொனா தடுப்பு பணிகள்.
குல்லூர்சந்தையில் கொரொனா தடுப்பு
குல்லூர்சந்தை ஊராட்சி
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும்....
கொரொனா தடுப்பு நடவடிக்கை-கல்யாணிபுரத்தில் அதிரடி
தடுப்பு நடவடிக்கை
கல்யாணிபுரம. ஊராட்சி தலைவர் குமரேசன் தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகளை திறம்பட செய்துவருகின்றனர்.
கிருமி நாசினியை அனைத்து இடங்களிலும் தெளித்து, கொரொனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிறிய ஊராட்சியில் சிறப்பான பணி- கலக்கும் கல்யாணிபுரம்
கல்யாணிபுரம் ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்...
சொந்த பணத்தில் பஞ்சாயத்து பணிகள்-கொம்மங்கியாபுரம் தலைவர் தகவல்
கொம்மங்கியாபுரம் ஊராட்சி
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1178 ஆகும்....
கலக்கும் காடனேரி ஊராட்சி-சொன்னதை செய்யும் தேவி
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடனேரி பஞ்சாயத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவியை நமது இணையத்தின் சார்பாக வாழ்த்தினோம்.
ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பிறகு,அடிப்படை பணிகள் அனைத்தையும் துரிதகதியில் செய்து வருகிறேன்.
குடிநீர் பிரச்சனை,வாறுகால் சுத்தம் செய்தல்,மக்கும் குப்பை,மக்கா குப்பை தரம்பிரித்தல் என மக்கள் பணிகளை தங்கு...