கொரொனா – ராமசாமியாபுரத்தில் தடுப்புப் பணி

விருதுநகர் மாவட்டம்

இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விசை தெளிப்பான் மூலம் பிளீச்சிங் powder, மஞ்சள் தூள், R. S.பதி, பினாயில், நீம் anti

bactirial solution & Lysol கலந்த கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M. கிரேஸ், ஊராட்சி செயலர் திரு. ராஜன், மாவட்ட கவுன்சிலர் திருமதி. மகாலக்ஷ்மி கருப்பசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் வீடுதோறும் தெளிக்கப்பட்டது.

Also Read  இருக்கன்குடி கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு