கொரொனா தடுப்பிற்கு ஆயர்தர்மம் ஊராட்சி தயார்

ஆயர்தர்மம் ஊராட்சி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786 ஆகும். இவர்களில் பெண்கள் 922 பேரும் ஆண்கள் 864 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

  1. சுரைக்காய்பட்டி
  2. ஆயர்தர்மம்

ஊராட்சியின் தலைவராக முத்தையா அவர்கள் பதவிக்கு வந்த பிறகு அடிப்படை பணிகள் நடந்து வருகிறது.

கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.

அனைவரும் ஒன்றுபட்டு கொரொனா கொடூரனை விரட்டி அடிக்க ஆயர்தர்மம் பொதுமக்கள் உறுதி எடுப்பார்கள் என உறுதியாக நம்பலாம்.

Also Read  அழகியமன்வலப்புறம் - தூத்துக்குடி மாவட்டம்