சிவகங்கை தெக்கூரில் கொரொனா தடுப்பு

திருப்பத்தூர் ஒன்றியம்

தெக்கூர் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அதேவேளையில்..கொரொனா தடுப்பு பணியாக சித்த மருத்துவம் நமக்கு தந்துள்ள மூலிகை கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

தொடரட்டும் மக்கள் பணி.

Also Read  எரவார்பட்டி ஊராட்சி - மதுரை மாவட்டம்