அக்டோபர் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – ஊராட்சி செயலாளர்கள் தேர்வு

ஊராட்சி செயலாளர்கள்

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் 10 ம் தேதி முதல் இணைய வழியே விண்ணப்பம் அளிக்கலாம்.

இறுதி முடிவு டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் வெளியிடப்படும்.

டிசம்பர்17 ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படும் என ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பில் மாற்றம் இல்லை

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த படியே வயது வரம்பு இருக்கும். அதில் மாற்றம் செய்யப்படவில்லை.

Also Read  ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்களின் குமுறல் குரல்