குல்லூர்சந்தை ஊராட்சி
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.
இந்த ஊராட்சியின் தலைவர் மாரியப்பன் அவர்களை வாழ்த்திவிட்டு,அவரிடம் பேசியபோரது…
ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.






பஞ்சாயத்திற்கு வரும் நிதியை முறையாக பயன்படுத்தி எங்கள் ஊராட்சியை முன்மாதிரியாக மாற்றுவேன் என்றார்.
பணிசிறக்க நாமும் மீண்டும் வாழ்த்தினோம்.