திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம் பூதகுடி ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் – சி. பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு பங்கேற்பு : திருமதி ராஜேஸ்வரி உதவி இயக்குனர்(தணிக்கை )திண்டுக்கல்
திரு. மலரவன் வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி. ஊ )நத்தம்,
மற்றும் துணைத்தலைவர் ராஜேந்திரன்,
ஊராட்சி செயளர் : D. ராஜேஸ்வரி
ஒருங்கிணைப்பாளர் சி. கவிதா கலந்து கொண்டனர்.
பெருந்திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.