fbpx
31.6 C
Chennai
Saturday, May 4, 2024

சிவகங்கை மாவட்ட உதவி இயக்குநர்(தணிக்கை) பதவி ஏற்பு

0
ஊரக வளர்ச்சித்துறை சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநராக(தணிக்கை) கே.ரவி அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாக்யராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் உதவி இயக்குநரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவரின் பணி சிறக்க நமது செய்தி இணைய மளம் சார்பாக இதய வாழ்த்துக்க்கள்.

தெக்கூர் ஊராட்சியில் கொரொனா நிவாரண நிதி

0
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் தெக்கூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.1000 வழங்கும் நிகழ்வை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.

செல்லப்பனேந்தல் ஊராட்சி

0
செல்லப்பனேந்தல் ஊராட்சி /Chellapanendal Panchayat தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது செல்லப்பனேந்தல். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...

அழகிச்சிப்பட்டி ஊராட்சி / Alagichipatti Panchayat

0
அழகிச்சிப்பட்டி ஊராட்சி / Alagichipatti Panchayat தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...

திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்

0
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டு, மேல்குடி, கூ.வளையப்பட்டி, கண்ணமங்களப்பட்டி, அலுசனங்குடிப்பட்டி, கக்காட்டிருப்பு கிராமங்களிலும் திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள முத்தூர், மாதவராயன்பட்டி, ஆலம்பட்டி கிராமங்களிலும் சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள உடன்பட்டி, ஊதம்பட்டி, சொக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி, பயறு, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவு...

பிரமனூர் ஊராட்சி

0
பிரமனூர் ஊராட்சி / Piramanoor Panchayat தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பிரமனூர். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...

கீழடி ஊராட்சி – சிவகங்கை மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் கீழடி 2. ஊராட்சி தலைவர் பெயர் வெ. வெங்கடசுப்ரமணியன் 3. ஊராட்சி செயலாளர் பெயர் வே.ராமசந்திரன் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 5140 6. ஊராட்சி ஒன்றியம் திருப்புவனம் 7. மாவட்டம் சிவகங்கை 8. ஊராட்சியின் சிறப்புகள் அகழ்வாராய்ச்சி மற்றும் அருங்காட்சியகம் 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் கீழடி, பசியபுரம், சிலைமான் ரயில்வே காலணி, காமராஜபுரம் காலணி, பள்ளிசந்தை...

ஓடாத்தூர் ஊராட்சி

0
ஓடாத்தூர் ஊராட்சி / ODATHUR Panchayat தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஊராட்சி. மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிருதுமால் நதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து...

முதுவன்திடல் ஊராட்சி

0
முதுவன்திடல் ஊராட்சி Muthuvanthidal Panchayat தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது முதுவன் திடல். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...

சிவகங்கை மாவட்ட ஊரகவளர்ச்சி புதிய அதிகாரிகளுக்கு வாழ்த்து

0
சிவகங்கை மாவட்டம் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுக்கு வரவேற்பும்,வாழ்த்தும் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)திரு.அன்பு மற்றும்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு .வீ.கேசவ தாசன் ஆகியோர்களை சந்தித்தனர். புதிதாக பொறுப்பேற்றவர்களின் பணி சிறக்க நமது இணைய செய்தி தளம் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்