திருப்பத்தூரில் அனைத்து கிராமத்திற்கும் நிவாரண பொருட்கள் வழங்கிய மருதுஅழகுராஜ்

சிவகங்கை மாவட்டம்

கல்லல் ஒன்றியத்தில் உள்ள கள்ளிப்பட்டு, மேல்குடி, கூ.வளையப்பட்டி, கண்ணமங்களப்பட்டி, அலுசனங்குடிப்பட்டி, கக்காட்டிருப்பு கிராமங்களிலும்

திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள முத்தூர், மாதவராயன்பட்டி, ஆலம்பட்டி கிராமங்களிலும்

சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள உடன்பட்டி, ஊதம்பட்டி, சொக்கன்பட்டி ஆகிய கிராமங்களிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரிசி, பயறு, பருப்பு வகைகள், சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார் கவிஞரும், பத்திரிகையாளருமான மருது அழகுராஜ்..

Also Read  பிரமனூர் ஊராட்சி