கொரொனா கூடவே இருக்கும்- சேர்ந்து வாழ பழகவேண்டுமாம்

உலக சுகாதார நிறுவனத்தின் மைக்கேல் ரேயன் கூறியதாவது:

முதல்முறையாக புதிய வைரஸ் மனிதர்களுக்குள் நுழைந்துள்ளது. இந்த பிரச்னை எப்போது முடிவுக்கு வரும் என்பது கடினம். நமது சமூகத்தில் உள்ள மற்றொரு வைரசாக, கொரோனா மாறியுள்ளது.

இது நம்மை விட்டு எங்கும் போகாது. எச்ஐவி வைரஸ் எங்கும் செல்லவில்லை. இங்குதான் உள்ளது.

அந்த வைரசை நாம் புரிந்து கொண்டோம். அது போல் கொரோனா வைரஸ் நம்மை விட்டு எங்கும் செல்லாது.

ஆகவே.,.கொரொனாவோடு வாழப்பழகுவதே இப்போதைக்கு சிறந்த வழி என்று கூறியுள்ளார்.

Also Read  பிரதமருக்கே முன்னோடியாய் பஞ்சாயத்து