கலியாந்தூர் ஊராட்சி

கலியாந்தூர்- நயினார்பேட்டை ஊராட்சி KALIYANDOOR Panchayat

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் உள்ளது கலியாந்தூர்- நயினார்பேட்டை ஊராட்சி. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1728 ஆகும். தற்போதைய நிலவரப்படி 1928. இவர்களில் பெண்கள் 983 பேரும் ஆண்கள் 945 பேரும் உள்ளனர். கலியாந்தூர் ஊராட்சியை உள்ளடக்கிய பகுதியாக நயினார்பேட்டை  உள்ளது. இங்கு நெல் வாழை, கரும்பு பயிர்களை விவசாயமாக கொண்டுள்ளனர்.

Also Read  மாங்குடி -அம்பலத்தாடி ஊராட்சி