சிவகங்கை
மாவட்ட திட்ட இயக்குநராக மூன்றாண்டுகள் சிறப்பாக பணியாற்றி இடமாறுதலில் அரியலூர் மாவட்டத்திற்கு செல்லும் திரு.ஆ.ரா.சிவராமன் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்த நிகழ்வு.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் மற்றும் மாநில,மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் திட்ட இயக்குநரை சந்தித்து இதய நன்றியை தெரிவித்தனர்.