தெக்கூர் ஊராட்சியில் கொரொனா நிவாரண நிதி

சிவகங்கை மாவட்டம்

திருப்பத்தூர் ஒன்றியம் தெக்கூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரண நிதி ரூ.1000 வழங்கும் நிகழ்வை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.

Also Read  மானம்பாக்கி ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்