fbpx
28.2 C
Chennai
Thursday, March 20, 2025

வடசேரி ஊராட்சியில் இரண்டாம் முறையாக கிருமி நாசினி

0
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் இரண்டாவது முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர்,9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

கொரொனா தடுப்புப்பணியை தொடரும் வடசேரி ஊராட்சி

0
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர்,ஒன்றியக்குழு உறுப்பினர்,ஊராட்சி துணைத் தலைவர்,ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் இணைந்து ஊராட்சி முழுவதும் இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் வழங்கினர்.

வெங்கடசமுத்திரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:வெங்கடசமுத்திரம், ஊராட்சி தலைவர் பெயர்:G.அமுதா, ஊராட்சி செயலாளர் பெயர்B.ஜோதிபாசு, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4434, ஊராட்சி ஒன்றியம்:திருவையாறு, மாவட்டம்:தஞ்சாவூர் ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kandamangalam..mossaspuram..sivanthithidal.valangudy.naduppadugai.saminathapuraram, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவையாறு, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தஞ்சாவூர்  

திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் கபசுர குடிநீர்

0
தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி சார்பாக V_N_R_சுரேஷ் அவர்கள், கொரொனா தடுப்பு படை Friends_of_Police மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து,.. திருமங்கலக்கோட்டை கீழையூரில் வீடுவீடாக சென்று சுமார் 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுரபி குடிநீர் வழங்கினர்.  

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

கணபதி அக்ரஹாரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:கணபதி அக்ரஹாரம் , ஊராட்சி தலைவர் பெயர்:R.சரவணன் , ஊராட்சி செயலாளர் பெயர்S.சித்தரஞ்சன் , வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3798, ஊராட்சி ஒன்றியம்:பாபநாசம் , மாவட்டம்:தஞ்சாவூர் , ஊராட்சியின் சிறப்புகள்:ஸ்ரீ மகா கணபதி ஆலயம் அருகில் உள்ளது மற்றும் காவேரி ஆறு அருகில் ஓடுகிறது விவசாயம் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கணபதி அக்ரஹாரம்,புது...

வித்தியாசமான கிருமிநாசினி தெளிப்பான்-முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி

0
தஞ்சாவூர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்… மேலும்   துப்புரவு பணியாளர்கள் சிறந்த முறையில் சுத்தம் செய்து வித்தியாசமான முறையில் கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம்...

கழனிவாசல் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:கழனிவாசல், ஊராட்சி தலைவர் பெயர்:ரமாகுமார், ஊராட்சி செயலாளர் பெயர்:-ராஜசேகரன், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:உத்தேசமாக 3221, ஊராட்சி ஒன்றியம்:சேதுபாவாசத்திரம், மாவட்டம்:தஞ்சாவூர், ஊராட்சியின் சிறப்புகள்:தென்னை மற்றும் நெல் விவசாயம் அதிகம் உள்ள ஊராட்சி , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1) விஜயன்புஞ்சை 2) சின்ன கழனிவாசல் 3) கழனிவாசல் 4) சோழகனார் வயல் 5) கொரட்டூர், ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பேராவூரனி, ஊராட்சி அமைந்துள்ள...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்