செ.புதூர் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:செ.புதூர்,

ஊராட்சி தலைவர் பெயர்:கு.சாமவள்ளி,

ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா.சாமிநாதன்,

வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3556,

ஊராட்சி ஒன்றியம்:திருவிடைமருதூர்,

மாவட்டம்:தஞ்சாவூர் ,

ஊராட்சியின் சிறப்புகள்:குபேரன் வழிபட்ட சிவாலயம்.நவகிரகங்கள்ஈடங்கியபீடத்தில் அமர்ந்துகுருபகவான்அருள் பாலிக்கிறார்

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புதூர்.கீழசேத்தி.செங்கரான்குடி.வடுமாங்குடி.ஐவேலிகண்டம்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவிடைமருதூர் ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மயிலாடுதுறை ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீருக்கான மும்முனை மின்சாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றபடவேண்டியது

Also Read  பிள்ளாரி அக்ரஹாரம் ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்