ஊராட்சி பெயர்:நடுவூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:மு.சுப்புலெட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-க.நேசமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3335,
ஊராட்சி ஒன்றியம்:ஒரத்தநாடு ,
மாவட்டம்:தஞ்சாவூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:பொது மக்கள் அடிப்படை வசதிகள் உடனே செய்வது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நடுவூர் 2.கா.புதுப்பட்டி 3.அரும்பலை 4.நாட்டரசன்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஒரத்தநாடு ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தஞ்சாவூர் ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தெரு மின்விளக்கு கம்பங்கள் அமைத்து மின்கம்பி நீட்டிப்பு செய்தல் மற்றும் தார் சாலை பாலங்கள் அமைத்தல்