வித்தியாசமான கிருமிநாசினி தெளிப்பான்-முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி

தஞ்சாவூர் மாவட்டம்

கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்…

மேலும்   துப்புரவு பணியாளர்கள் சிறந்த முறையில் சுத்தம் செய்து வித்தியாசமான முறையில் கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.

Also Read  இராஜேந்திரம் ஊராட்சி - தஞ்சாவூர் மாவட்டம்