Tag: வத்திராயிருப்பு ஒன்றியம்
தம்பிபட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
தம்பிபட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
முனியம்மாள்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
கண்ணன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3268
6. ஊராட்சி ஒன்றியம்
வத்திராயிருப்பு
7. மாவட்டம்
விருதுநகர்
8. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
தம்பிபட்டி
9 .ஊராட்சி அமைந்துள்ள...
செங்குளம் கண்மாய் சிறப்புடன் நிரம்பும்- பேராசிரியர் ஆறுமுகம் உறுதி
எஸ்.இராமச்சந்திரபுரம்
நீர்மேலாண்மை பற்றி ஊராட்சி மன்றத்தலைவர் பேராசிரியர் ஆறுமுகம் அவர்களிடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது...
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் மழை நீரை மழை நீராகவே சேமித்திட திட்ட மதிப்பீடு தயார் செய்து, திட்ட வரைவு தயார்...
அயன்நத்தம்பட்டியில் ஏழை எளியோர்களுக்கு உதவி
விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் ஆறுதலின் தேவன் ஜெபவீடு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
அந்த அமைப்பின் நிர்வாகிகளும்,ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளும் அனைவருக்கும்...
பணி செய்த பஞ்சாயத்திற்கே தலைவியான துப்புரவு தொழிலாளி
களத்தில் கலக்கும் கான்சாபுரம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம் , வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கான்சாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கு.சரஸ்வதி .
50 வயதைக் கடந்த துப்பரவு பணியாளராக இருந்தவர்.
தற்போது அதே ஊராட்சி...
தலைவர் பதவி அதிகாரம் அல்ல..மக்கள் சேவை- உரக்க சொல்லும் பேராசிரியர்
எஸ் இராமசந்திரபும்
நமது இணையத்தின் சார்பாக தொடர்ச்சியாக கவனித்து வரும் ஊராட்சிகளில் இதுவும் ஒன்று.
இந்திய ஜனநாயகத்தில் கையெழுத்திட்டு பண பரிவர்தனை செய்யும் ஒரே பதவி ஊராட்சி தலைவர். பிரதமர்,முதல்வர்களுக்கு கூட இல்லாத அதிகாரம்.
அப்படிப்பட்ட பதவிக்கு...
கல்யாணிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் கொரானா தடுப்பணிகளை ஊராட்சி தலைவரே களம் இறங்கி செய்து வருகிறார்.
கிருமி நாசினி தெளிப்பது,சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இராமசாமியாபுரம் ஊராட்சியில் கிருமி நாசினி
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் அனைத்து முக்கிய வீதிகளிலும் ப்ளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தூவப்பட்டது.
சாதனையை நோக்கி பயணப்படும் பேராசிரியர் தலைமையிலான ஓர் ஊராட்சி
இராமச்சந்திரபுரம்
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி.
கல்லூரி பேராசியராக பணியாற்றிய ஆறுமுகம் என்பவரை தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவரைப் போல சமுகத்தின் மீது மாறாத பற்றுடன் பலரும் உள்ளாட்சி பதவிக்கு வந்திருக்கிறார்கள்.
தன்னை தலைவராக்கிய...
மாத்தூர் ஊராட்சியில் துரிதகதியில் மக்கள் பணி
விருதுநகர் மாவட்டம்
மாத்தூர் ஊராட்சி( 29.4.20) ஆர்.சி.தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் வடக்கு தெரு வில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது மற்றும் இ.சேவை மையம் பின்பு உள்ள மோட்டார் பழுது பார்க்கப்பட்டது.
ஊராட்சி...
ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்-அயன்கரிசல்குளம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வழக்கம் போல் தூய்மை பணிகளுடன் சாலைகளில் கிருமி நாசினி பவுடர் போடப்பட்டது.
ஆட்டோ மூலமாக கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மின் மோட்டார் வயரிங்...