விருதுநகர் மாவட்டம்
அயன் நத்தம்பட்டி பஞ்சாயத்தில் ஆறுதலின் தேவன் ஜெபவீடு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
அந்த அமைப்பின் நிர்வாகிகளும்,ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா மற்றும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளும் அனைவருக்கும் வழங்கினர்.
ஏழைக்கு உதவுவதே இறை தொண்டு என்று உதவி செய்த இவர்களுக்கு நமது இணையததின் சார்பாக வாழ்த்துக்கள்.