நீர்மேலாண்மை-அசத்தும் மம்சாபுரம் ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் பாரப்பட்டி கிராம நீர்வரத்து கால்வாய் முழுவதும் குழி தோண்டும் பணி ஆரம்பம்.

 

கொரொனா என ஒரே இடத்தில் பணியை தேக்கிவிடாமல்,அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளது மம்சாபுரம் ஊராட்சி.

வருரும் மழைகாலத்தில் தண்ணீரை தேக்கி வைக்கும் நீர்மேலாண்மை பணியை ஆரம்பித்து விட்டது.

மழை பெய்யும் போது பெருக்கெடுத்து செல்லும் நீரை சிறு சிறு பள்ளம் தோண்டி தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

பயன்தரும் பணியை ஆரம்பித்துள்ள மம்சாபுரம் ஊராட்சி தலைவருக்கும்,பிரதிநிதிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

Also Read  கிளியூர் ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்