ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு இலவச பயிற்சி- செய்தி உண்மையா?

இலவச பயிற்சி

அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் / துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சியில் இலவச பயிற்சி மற்றும் (Online Video Conference) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

 • தமிழ்நாடு ஊராட்சி சட்டம் பஞ்சாயத்து ராஜ் சட்டம், திட்டங்கள்,ஊராட்சி நிர்வாகம் பற்றிய தகவல்கள்.
 • கிராமங்கள் வளர்ச்சி அடைய 29 துறைகள் கடமைகள் அதிகாரங்கள்..
 • கிராம மக்களுக்கான அடிப்படை கடமைகள் உரிமைகள்.
 • ஊராட்சி மன்ற தலைவர்,
  து தலைவர், வார்டு உறுப்பினர்கள் அதிகாரங்கள் பொறுப்புகள் & கடமைகள்.
 • கிராமசபை கூட்டம் தீர்மானம் அதிகாரம்.
 • 29 துறைகள் அடங்கிய தற்சாற்பு பொருளாதார கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல்.
 • ஊராட்சி தலைவர் நிதி
 • ஒன்றிய பிரதிநிதி நிதி
 • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி
 • நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி
 • 15 வது நிதி குழு நிர்ணயம் பற்றிய விழிப்புணர்வு.
 • நம் கிராமங்கள் முன்னேற நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்..
 • கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு நிதி ஆதாரங்கள்.

என மிகவும் பயனுள்ள முக்கியமான தெரிந்து கொள்ள வேண்டியவை..

எனவே இலவச பயிற்சி விருப்பம் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் / துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்கள் பெயர், ஊராட்சி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் தொடர்பு எண் பதிவு செய்யுங்கள்

மேலும் விவரங்களுக்கு vppfederation@gmail.com

இந்த செய்தியை முகநூல் பக்கத்தில் பார்த்தோம்.அதில் குறிப்பிட்ட இமெயில் முகவரிக்கு விவரங்களை கேட்டு அனுப்பி உள்ளோம்.

Also Read  கொரோனா விழிப்புணர்வு-ஜான்போஸ்கோபிரகாஷ் அழைப்பு

செய்தி வெளியான பிறகு பல ஊராட்சி தலைவர்கள் இணையத்தை தொடர்பு கொண்டு எப்படி பதிவது என கேட்டார்கள். இனி…செய்தியின் உண்மை தன்மை அறிந்த பிறகே செய்தியை வெளியிடுவோம் என உறுதி அளிக்கிறோம்.

ஆசிரியர்

எங்கள் முகநூல் பக்கம்                                                               மேலும் செய்திகளுக்கு