ஈரோடு மாவட்டம்- ஒன்றியங்கள்

ஈரோடு மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

அவைகள்.

ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம்
பவானி
அந்தியூர்
அம்மாப்பேட்டை
சென்னிமலை
தாளவாடி
பெருந்துறை
கொடுமுடி
மொடக்குறிச்சி
பவானிசாகர்
நம்பியூர்
தூக்கநாயக்கன்பாளையம்
சத்தியமங்கலம்
Also Read  பூத்தபடி - ஈரோடு மாவட்டம்