திண்டுக்கல் மாவட்டம்-ஒன்றியங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

அவைகள்

திண்டுக்கல்
நத்தம்
ஆத்தூர்
வத்தலகுண்டு
குஜிலியம்பாறை
ஒட்டன்சத்திரம்
பழனி
கொடைக்கானல்
ரெட்டியார்சத்திரம்
சானார்பட்டி
நிலக்கோட்டை
தொப்பம்பட்டி
வடமதுரை
வேடசந்தூர்
Also Read  கன்னியாகுமரி மாவட்டம்-ஒன்றியங்கள்