ஊராட்சி பெயர்:அணைப்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:ம.தங்கப்பொன்னு,
ஊராட்சி செயலாளர் பெயர்:-
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1224,
ஊராட்சி ஒன்றியம்:திண்டுக்கல்,
மாவட்டம்:திண்டுக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாய பகுதி..விவசாயக்கூலிகள் வசிக்கும் பகுதி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அணைப்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆத்தூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திண்டுக்கல்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தொழிற்சாலை ஏதும் இல்லை