கரிசல் பட்டி ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்

ஊராட்சி பெயர்:கரிசல் பட்டி ,

ஊராட்சி தலைவர் பெயர்:எம்.பால்ராஜ்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-எ.ஜெரால்டு மனோகர் ,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5350,

ஊராட்சி ஒன்றியம்:ரெட்டியார் சத்திரம் ,

மாவட்டம்:திண்டுக்கல் ,

ஊராட்சியின் சிறப்புகள்:கரிசல் பகுதி விவசாயம்‌ மற்றும் கால்நடை வளர்ப்பு ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.கரிசல் பட்டி 2.எ.டி காலனி 3.பழையகன்னிவாடி 4.காராமடை 5.மாதாபுரம்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆத்தூர்

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திண்டுக்கல் ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:அடிப்படை தேவைகளைநிறைவேற்றுதல்

Also Read  மேல்சீசமங்கலம் ஊராட்சி - திருவண்ணாமலை மாவட்டம்