ஊராட்சி பெயர்:குட்டுப்பட்டி,
ஊராட்சி தலைவர் பெயர்:ம. அழகம்மாள் மணி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-சி. சிந்துஜா,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5033,
ஊராட்சி ஒன்றியம்:நத்தம்,
மாவட்டம்:திண்டுக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:தூய்மையான குடிநீர் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:குட்டுப்பட்டி, பாலப்பட்டி,டி.நகர், பெ. மலையூர், பஞ்சயம்பட்டி, ஒத்தினிப்பட்டி, லெட்சுமணபுரம், ஒ. புதூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:நத்தம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திண்டுக்கல்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கழிவுநீர் கால்வாய், சாலை வசதி