பூவந்தி ஊராட்சி

பூவந்தி ஊராட்சி /Poovanthi Panchayat

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பூவந்தி. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2958 ஆகும். தற்போதைய நிலவரப்படி 3266. இவர்களில் பெண்கள் 1739 பேரும் ஆண்கள் 1819 பேரும் உள்ளனர். பூவந்தி ஊராட்சியை உள்ளடக்கிய பகுதிகளாக புதுப்பட்டி, பூவந்தி – ஆதிதிராவிடர் காலனி, மேல பூவந்தி, பூவந்தி கீழ காலணி, கீழப்பூவந்தி, கோட்டை பூவந்தி, பாப்பாவலசை, பூவந்தி மேல காலணி ஆகிவை உள்ளன.

Also Read  எட்டக்காபட்டி பஞ்சாயத்து தலைவி பேட்டி