Tag: Panchayat unions
கோயம்புத்தூர் மாவட்டம்-ஒன்றியங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் 12 ஊராட்சி ஒன்றியங்களூம், 227கிராம ஊராட்சிகளும்கொண்டது.
அவைகள்;
பொள்ளாச்சி தெற்கு
பொள்ளாச்சி வடக்கு
அன்னூர்
சூலூர்
சுல்தான்பேட்டை
கிணத்துக்கடவு
ஆனைமலை
தொண்டாமுத்தூர்
சர்க்கார்சாமக்குளம்
பெரியநாயக்கன்பாளையம்
மதுக்கரை
காரமடை
அரியலூர் மாவட்டம்-ஒன்றியங்கள்
அரியலூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அவைகள்;
ஆண்டிமடம்
ஜெயங்கொண்டம்
திருமானூர்
த பழூர்
அரியலூர்
செந்துறை
மதுரை மாவட்டம்- ஒன்றியங்கள்
மதுரை மாவட்டம் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களும் 420 கிராம ஊராட்சிகளும் கொண்டது,
அவைகள்.
மதுரை கிழக்கு
மதுரை மேற்கு
கொட்டாம்பட்டி
அலங்காநல்லூர்
திருப்பரங்குன்றம்
செல்லம்பட்டி
திருமங்கல்
தே.கல்லுபட்டி
கள்ளிகுடி
சேடபட்டி
உசிலம்பட்டி
வாடிபட்டி
மேலூர்
கிருஷ்ணகிரி மாவட்டம்-ஒன்றியங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன,
அவைகள்
சூளகிரி
கெலமங்கலம்
தளி
ஒசூர்
வேப்பனப்பள்ளி
கிருட்டிணகிரி
காவேரிபட்டணம்
மத்தூர்
பர்கூர்
ஊத்தங்கரை
ஈரோடு மாவட்டம்- ஒன்றியங்கள்
ஈரோடு மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அவைகள்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம்
பவானி
அந்தியூர்
அம்மாப்பேட்டை
சென்னிமலை
தாளவாடி
பெருந்துறை
கொடுமுடி
மொடக்குறிச்சி
பவானிசாகர்
நம்பியூர்
தூக்கநாயக்கன்பாளையம்
சத்தியமங்கலம்
திண்டுக்கல் மாவட்டம்-ஒன்றியங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அவைகள்
திண்டுக்கல்
நத்தம்
ஆத்தூர்
வத்தலகுண்டு
குஜிலியம்பாறை
ஒட்டன்சத்திரம்
பழனி
கொடைக்கானல்
ரெட்டியார்சத்திரம்
சானார்பட்டி
நிலக்கோட்டை
தொப்பம்பட்டி
வடமதுரை
வேடசந்தூர்
தர்மபுரி மாவட்டம்-ஒன்றியங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அவைகள்.
அரூர்
காரிமங்கலம்
தர்மபுரி
பாலக்கோடு
பென்னாகரம்
மொரப்பூர்
பாப்பிரெட்டிப்பட்டி
நல்லம்பள்ளி
நாகப்பட்டினம் மாவட்டம்-ஒன்றியங்கள்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களும், 434 கிராம ஊராட்சிகளும் உள்ளன,
அவைகள்.
கீழ்வேளூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
சீர்காழி
கீழையூர்
திருமருகல்
வேதாரண்யம்
தலைஞாயிறு
கொள்ளிடம்
குத்தாலம்
செம்பனார்கோயில்
கடலூர் மாவட்டடம்-ஒன்றியங்கள்
கடலூர் மாவட்டத்தில் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அவைகள்;
கடலூர்
அண்ணாகிராமம்
பண்ருட்டி
குறிஞ்சிப்பாடி
கம்மாபுரம்
விருத்தாச்சலம்
நல்லூர்
மேல்புவனகிரி
பரங்கிப்பேட்டை
கீரப்பாளையம்
குமராட்சி
காட்டுமன்னார்கோயில்
மங்கலூர்
கரூர் மாவட்டம்-ஒன்றியங்கள்
கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன,
அவைகள்.
கரூர்
பரமத்தி
அரவக்குறிச்சி
குளித்தலை
தாந்தோணி
தோகைமலை
கிருஷ்ணராயபுரம்
கடவூர்