fbpx
32.4 C
Chennai
Saturday, April 27, 2024

இனி ஒரு விதிசெய்வோம்- போராட்டத்தில் குதித்த சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சங்கம்

0
 சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராக பணிபுரிந்துவந்த திரு.சிவக்குமாரின் மரணத்திர்க்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை வழியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அவர்கள் வைத்த கோரிக்கைகள் சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தவர் A.சிவக்குமார் ஆவார்....

சுறுசுறுப்பு காட்டும் சோமம்பட்டி ஊராட்சி

0
சேலம் மாவட்டம் சோமம்பட்டி ஊராட்சி பணியாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கபட்ட சத்துமாத்திரைகள்  ஊராட்சி தலைவரால் வழங்கபட்டது. சோமம்பட்டி ஊராட்சி வடக்கு காடு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கபட்டு வருகிறது. இக்கட்டான சூழ்நிலையிலும் கொரொனா தடுப்பு பணியில் சுறுசுறுப்பு காட்டி வருகிறது சோமம்பட்டி ஊராட்சி.

சோமம்பட்டி ஊராட்சியின் கொரொனா விழிப்புணர்வு

0
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் சோமம்பட்டி ஊராட்சியில் கொரொனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்படுள்ளது. முழு ஊரடங்கை  பொதுமக்கள் கடைபிடித்திட ஊராட்சி மன்றம் சார்பாக வழியுறுத்தப்பட்டது. இந்த ஊராட்சியை பற்றி இணைய வெளியில் தேடியபோது, கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலான பதிவுகள் முகநூல் பக்கத்தில் கிடைத்தது. இந்த ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர் k.மகேஸ்வரன் தான்...

வாழப்பாடி சோமம்பட்டியில் வழிகாட்டிய மகளிர் குழு

0
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ள சோமம்பட்டி ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர், உள்ளாட்சி பணியாளர்களுக்கு உள்ளம் உகந்த உதவி செய்திருக்கிறார்கள். இக்கட்டான இந்த காலகட்டத்தில் ஊராட்சி அமைப்போடு இணைந்து அவர்கள் செய்திருக்கும் செயல், மற்ற ஊராட்சிக்கும் ஓர் எடுத்துக்காட்டு.அவர்களின் பணிக்கு நமது இணயக் குழுவின் சார்பாக...

அப்பமாசமுத்திரம் – சேலம் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – சேலம் தாலுக்கா – ஆத்தூர் பஞ்சாயத்து – அப்பமாசமுத்திரம் அப்பமாசமுத்திரம் சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். அப்பமாசமுத்திரம் சேலம் மாவட்டத்தில் இருந்து 50 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, அப்பமாசமுத்திரம் கிராமம் பஞ்சாயத்தாக மாறியது. மேலும் இங்கு 1,204 வீடுகளும் 4,873...

அம்மம்பாளையம் – சேலம் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – சேலம் தாலுக்கா – ஆத்தூர் பஞ்சாயத்து – அம்மம்பாளையம் ஆண்கள் – 3,520 பெண்கள் – 3,174 மொத்தம் – 6,694 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, அம்மம்பாளையம் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 634267 ஆகும். அம்மாம்பாளயம் கிராமம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தின் ஆத்தூர்...

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்