ஊராட்சி பெயர்: கூனாண்டியூர்,
ஊராட்சி தலைவர் பெயர்: A.விஜயா ராஜாகண்ணு,
ஊராட்சி செயலாளர் பெயர்:-A.விஜயகுமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5500,
ஊராட்சி ஒன்றியம்: மேச்சேரி,
மாவட்டம்: சேலம் ,
ஊராட்சியின் சிறப்புகள்: மேட்டூர் டேம் காவிரி நீர் பிடிப்பு பகுதி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: கூனாண்டியூர் கீரைக்காரனூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி: மேட்டூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி: தர்மபுரி,