சேலம் மாவட்டம்
சோமம்பட்டி ஊராட்சி பணியாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கபட்ட சத்துமாத்திரைகள் ஊராட்சி தலைவரால் வழங்கபட்டது.
சோமம்பட்டி ஊராட்சி வடக்கு காடு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கபட்டு வருகிறது.
இக்கட்டான சூழ்நிலையிலும் கொரொனா தடுப்பு பணியில் சுறுசுறுப்பு காட்டி வருகிறது சோமம்பட்டி ஊராட்சி.