fbpx
32.6 C
Chennai
Monday, May 13, 2024

Palsuvai Seithigal

Palsuvai Seithigal

மஞ்சளின் மகிமை-கட்டாயம் படிங்க

0
பயன்பாடுகள் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல்...

நச்சுகளை நீக்கும் கல்லீரல்

0
குளுகோஸ் படைத்தவன் மீது பாவம் இல்லை…! பகுத்தறிவு என்பதை மனித இனத்திற்கு மட்டுமே இறைவன் இலவசமாக வழங்கி உள்ளார்…! பரிசாக கிடைத்த அந்த பகுத்தறிவு நமக்கு கற்றுதருவது… நமது ஆரோக்கியம் நம் கையில்…! மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என...

கொரொனா தடுப்பு மருந்து-சித்த மகத்துவம்

0
கபசுரக் குடிநீர்:  நிலவேம்பு கஷாயத்தின் பெருமைகளை இப்போதுதான் பலரும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல், மக்களுக்குத் தெரியாத ஓர் அற்புத மருந்துதான் கபசுரக் குடிநீர். அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவப் பிரிவுகளில் வழங்கப்பட்டு வரும் கபசுரக் குடிநீரின் பயன் பற்றி சித்த மருத்துவர் கலைமணியிடம் கேட்டோம்.‘‘கபம் என்ற சொல் சளியையும்,...

வெற்றிலை- இதற்கு ஈடில்லை

0
இவ்வளவு பயன்கள் நமது கலாச்சாரத்தில்…..பிரிக்க இயலாத ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர். அதற்கு மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு. எத்தனையோ தாவரங்களின் இலைகள் உலகில் இருப்பினும், அத்தனையையும் தன் முக்கியத்துவத்தால் பின்னுக்குத்தள்ளிவிட்டு தான் முன்னின்று வெற்றி பெறுவதால் இதற்கு வெற்றி + இலை என்று பெயர்...

சர்க்கரை வேம்பு-இனிக்கும் வேப்பிலை

0
இனிக்கும் வேம்பு வேப்பர மர இனங்களில் சர்க்கரை வேப்ப மரம் என ஒரு ரகம் உள்ளது. இதன் இலையை மென்றால்  இனிப்பதே இதன் சிறப்பு. பிற வேம்பு வகையில் கருவேப்ப மரம், மலை வேப்ப மரம் ஆகியவை உள்ளன. ஆயினும் இவற்றின் இலை, கொழுந்து, பூ, முத்து, குச்சி, காய்,...

ரசத்தில் இவ்வளவு அதிசயமா-கட்டாயம் படிங்க

0
அதிசயம் ரசம் என்ற வார்த்தைக்கு சுவை என்று அர்த்தம். அப்படி சுவை மிக்கதாக மட்டுமின்றி, ஆரோக்கியம் நல்கும் அருமருந்தாகவும் இருக்கிறது ரசம் ரசம்…! நல்லதையே நாம் அறிவோம்….! ஆனால், இன்றைய காலகட்டத்தில் ரசம் என்பது உடல் சரியில்லாதபோது பயன்படுத்தக்கூடியது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி பல மூலிகைகளின் கலவையாக இருக்கும் ரசத்தின் முக்கியத்துவங்கள்… அன்றாடம்...

வாயில் சுரக்கும் உமிழ் நீர்-உயிர் நீர்

0
சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து. சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம். உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து. உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் , அதிக அளவு எடுத்துக்...

தங்கத்தின் விலை குறைகிறது-கொரோனா படுத்தும்பாடு

0
பங்குசந்தை சரிவு கொரொனா என்ற மூன்றெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்து வரை ஆழப்பாய்ந்து வருகிறது. உலகப்பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டு வருகிறது. பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது. தங்கத்தின் விலை பங்குச்சந்தை சரியும்போதெல்லாம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் என்கின்றனர். கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எட்டாக் கனியாகிப்போன தங்கம்,கிட்டவரும் நிலை...

தயிரில் இவ்வளவு நன்மையா…

0
தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்! 1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். 2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். 3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. 4. குளிர்ச்சியைத்...

குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..!

0
குலதெய்வம் மனித வாழ்வை முறைப்படுத்தவும், பிரபஞ்ச சக்தியை உணரவும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான், இறை நம்பிக்கையும், வழிபாடும்.குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..! அந்த பிரபஞ்ச சக்தியை, உண்மை என்று அனைவருக்கும் உணர்த்துவது சூரிய- சந்திரர் இயக்கமே. இந்த இரண்டு கிரகங்களின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. உலகம் முழுவதும் நவக்கிரகங்களின்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்