fbpx
30 C
Chennai
Friday, March 29, 2024
Home Palsuvai Seithigal

Palsuvai Seithigal

Palsuvai Seithigal

கற்றாழை

கற்றாழை – ஆண்களின் சரும பிரச்சனைகளை அடியோடு போக்கும் …!!

0
கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது.  இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப்...

அரைக்கீரை – உணவே மருந்து தினமும் அருந்து

0
நன்மைகள் அரைக்கீரையில் தங்கச்சத்து மற்றும் இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், சுண்ணாம்புச்சத்து 364 மி.கி, மணிச்சத்து 52 மி.கி மற்றும் புரதச்சத்து 38.5 மில்லிகிராமும் உள்ளன. இக்கீரை மருத்துவத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாக காணப்படுகின்றது. அரைக்கீரை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பிடரி நரம்பு வலித்தல், மண்டை பீனிச நரம்புவலி, ஜன்னித் ...

வெங்காயம்- உணவே மருந்து தினமும் அருந்து

0
நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து வெங்காயம்  (Allium cepa) ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை, வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும் கூறுவார்கள். வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது. வெங்காயத்தில் மிகக் குறைந்த அளவே ஊட்டச்சத்துகள்...

பூண்டு – உணவே மருந்து தினமும் அருந்து

0
நல்ல மருந்து பூண்டு  வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.    பூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. வெள்ளைப்பூண்டின் மாபெரும் சிறப்பு நோய்க்கிருமிகளை உடனுக்குடன் அழிப்பது. 400 விதமான இரசாயனப்...
விஷ்ணு கிராந்தை

விஷ்ணு கிராந்தை மூலிகை எதற்கு மருந்தாக பயன்படுகிறது…?

0
விஷ்ணு கிராந்தை மூலிகையை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுபாலில் அரைத்து உண்டால், மறந்து போன நினைவுகள் திரும்பும். அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் கொடுமையான சுரம் போகும். இளைத்த தேகம் தேறும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கண்பார்வை சீராகும். சுவாசத்தை ...

சுண்டைக்காய் – உணவே மருந்து தினமும் அருந்து

1
நம்ம மருந்து சுண்டை அல்லது பேயத்தி,மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய்(Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.  ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு...
கரும்புள்ளி

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முகத்தின் கரும்புள்ளி களை போக்கும் எளிய குறிப்புகள்…!!

0
கரும்புள்ளி களை போக்கும் எளிய குறிப்புகள் பட்டை: பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும். இஞ்சி:               ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில்...
அக்குளை

இயற்கையான முறையில் கருமையான அக்குளை வெள்ளையாக்கிடலாம்

0
ஆண், பெண் இருவருமே தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் மிகவும் கவனம் செலுத்துவதோடு, அதிக பணத்தை செலவழித்து வருகிறோம். பெரும்பாலும் பெண்கள் பியூட்டி பார்லர் போவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்றைய பேஷன் உலகில் பெரும்பாலும் பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளைத் தான் அதிகமாக விரும்புகின்றனர்.ஆனால் அக்குள் கருமையாக இருப்பவர்களால் இத்தகைய ஆடைகளை அணிய...
காலையில்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்…!!

0
காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் தண்ணீரானது நம்முடைய குடலை மட்டும் சுத்தம் செய்வது இல்லை. நம்முடைய உடம்பில் இருக்கும் எல்லா வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்றும் தன்மை இந்த தண்ணீருக்கு உண்டு.  உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் நச்சுப் பொருட்கள் எல்லாம் சிறுநீரின் வழியாக முழுமையாக வெளியேறிவிடும். தண்ணீரை எவ்வளவு...

சளி தொல்லைக்கு கற்பூரவள்ளி

0
வீட்டு மருந்து கற்பூரவள்ளி மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது .   சும்மா சீந்திகிட்டே  இருந்தால் அழகா  இது அதில் இருந்து விடுதலை அளிக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்